இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தன் மனைவி நஸ்ட்லீ கான்னுடன் செல்பி எடுத்து முகநூலில் பதிவிட்டார். ஆனால், அது முஸ்லீம் மதத்திற்கு எதிராக இருப்பதாக இணைதளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Indian Fast bowler Irfan Pathan's selfie with his wife goes viral and gets controversial critics.

இந்திய மக்கள் அனைவரும் கோஹ்லியை கேப்டன் பதிவில் இருந்து விலக வேண்டும் என்று சொல்கிறார்கள் என ஹிந்தி திரைப்பட நடிகன் ஆன காமல் ராஷித் கான் கூறியுள்ளார். இதனை அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

"People of India wants Kohli to resign from captain post" says Bollywod actor Kaamal Raashid Khan.